After successfully hosting the Summer Olympic Games, the city of Tokyo is set to host the Summer Paralympic Games between August 24 and September 5.
இதோ மற்றொரு விளையாட்டுத் திருவிழா தொடங்கவிருக்கிறது. ரசிகர்களுக்கு அடுத்த 10 நாட்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது.